4 நாட்களில் வசூலை அள்ளிய ஆவேசம்.. மாஸ் காட்டும் பகத் பாசில்
ஆவேசம்
மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் பகத் பாசில். இவர் நடிப்பில் தமிழில் சில திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்திருந்தாலும், தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை தமிழுலும் கொண்டுள்ளார்.
பகத் பாசில் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் ஆவேசம். இப்படத்தை ஜித்து மாதவன் என்பவர் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் இதற்குமுன் வெளிவந்த ரோமச்சன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் விவரம்
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் ஆவேசம் திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
[WY1C6 ]
மஞ்சும்மல் பாய்ஸ், ப்ரேமலு வரிசையில் இப்படமும் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வெளிவந்த அதே நாளில் வருஷங்கள் சேஷம் எனும் திரைப்படமும் வெளிவந்திருந்தது. இப்படமும் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
