Jigarthanda தான் Gangster Films-க்கு அப்பா- Decoding Aavesham Director Jithu Madhavan

By Yathrika Apr 18, 2024 11:50 PM GMT
Report

Aavesham

ரசிகர்கள் ஒரு கலைஞனின் நடிப்பை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் அவர் என்ன செய்தாலும் முக்கியமாக கவனிப்பார்கள்.

நடிப்பில் ஒரு கலைஞன் சிறந்து காணப்பட்டார் என்றால் ரசிகர்களே இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு வர வேண்டும் என நினைப்பார்கள். 

அப்படி கொரோனா காலத்தில் நிறைய பிற மொழி படங்களை ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தில் ஒரு நடிகனின் படங்களை பார்த்து அவரை நடிப்பின் அரக்கன் என ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். 

அவர் வேறுயாரும் இல்லை மலையாள சினிமா நடிகர் பகத் பாசில் தான். அவரது நடிப்பில் அண்மையில் Aavesham என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. அப்படம் குறித்து முதன்முறையாக பேட்டி கொடுத்துள்ளார இயக்குனர் ஜீது மாதவன்.

இதோ அவரது பேட்டி,


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US