எனக்கு பிறந்த மகன் தானா என சந்தேகப்பட்டேன்! DNA பரிசோதனை செய்தேன்.. மகன் குறித்து பேசிய நடிகர் அப்பாஸ்
நடிகர் அபாஸ்
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சாக்கலேட் பாய் ஆக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகிவிட்டார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நடிகர் அப்பாஸ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் தமிழ்நாடு வந்திருந்த அபாஸ், மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்தது.
மகனுக்கு DNA பரிசோதனை
இந்த நிலையில், நடிகர் அப்பாஸ் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பேட்டியில், நடிகர் அப்பாஸ் இடம் அவரது மூத்த மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய அபாஸ் 'அவர் ரொம்ப அமைதியான ஒருவர், அந்த வயதில் நான் ரொம்ப கூத்து கலாட்டா எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். ஆனால், என் மகன் அப்படி கிடையாது. ரொம்ப சிம்பிள், Mature-ஆக இருக்கிறார். அதனால் எனக்கே ஆச்சிரியப்பட்டேன், என்னுடைய மகனா என சந்தேகம் இருந்தது. பிறகு DNA செக் பண்ணும்போது என் பையன் தான்' என கூறினார்.
You May Like This Video

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
