தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிராமி வெங்கடாசலம்.... குவியும் லைக்ஸ்

By Yathrika Apr 15, 2026 02:00 PM GMT
Report

அபிராமி வெங்கடாசலம்

மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் தான் நடிகை அபிராமி வெங்கடாசலம்.

அதன்பின் Star Wars என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் விஜய் தேவரகொண்டா நடிக்க Nota படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.

தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிராமி வெங்கடாசலம்.... குவியும் லைக்ஸ் | Abhirami Venkatachalam Shares Her Lover Photo

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவருக்கு மக்களிடம் நல்ல ரீச் கிடைத்தது. இடையில் சில தொடர்களிலும் நடித்துள்ள அபிராமி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனத்தை பெற்றார்.

சீரியல், படங்கள் என பிஸியாக இருக்கும் அபிராமி இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.

தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிராமி வெங்கடாசலம்.... குவியும் லைக்ஸ் | Abhirami Venkatachalam Shares Her Lover Photo

காதலர்

இந்த நிலையில் இன்று அபிராமி ஒரு அழகான புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதாவது தனது காதலருடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து, உன் கண்கள் என்னை பார்த்தாலே வார்த்தைகள் தேவையில்லை... ஆயிரம் காதல் கடிதங்கள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது போல உணர்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

இதோ அவரது காதலர் போட்டோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US