நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட அஜித் பட நடிகை.. வைரல் வீடியோ

By Parthiban.A Feb 19, 2023 10:20 AM GMT
Report

அபிராமி

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து பிரபலம ஆனவர் அபிராமி வெங்கடாசலம். அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்து அவர் பல படங்களில் நடித்தார். மேலும் இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தொடர்ந்து அவரது பர்சனல் போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட அஜித் பட நடிகை.. வைரல் வீடியோ | Abhirami Venkatasalam Dance In Road

நடுரோட்டில் டான்ஸ்

அபிராமி தற்போது மஹா சிவராத்திரிக்காக காளஹஸ்திக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அப்போது ரசிகர்கள் சிலர் அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்து சென்று இருக்கிறார்கள். 

தனுஷ் கட்டிய புது வீட்டின் கிரஹப்பிரவேசம்! எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கு பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US