சீரியல் நடிகர் தீபக் - அபிநவ்யா காதல் திருமணம்! தொடங்கிய கொண்டாட்டம்.. வீடியோ இதோ

Serial Marriage Abinavya Deepak Kumar
By Parthiban.A Jan 23, 2022 11:50 AM GMT
Report

திருமணம் சீரியல் மூலமாக மிக பாப்புலர் ஆனவர் நடிகர் தீபக். அவர் அந்த தொடரில் ஹீரோ சிந்துவின் தம்பி ரோலில் நடித்து இருந்தார். அதன் பிறகு என்றென்றும் புன்னகை தொடரிலும் நடித்து வந்தார்.

அவர் அபிநவ்யா என்ற சீரியல் நடிகையை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தார். அபிநவ்யா சித்திரம் பேசுதடி, கண்மணி, ப்ரியமானவள், சிவா மனசுல சக்தி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.

தீபக் குமார் மற்றும் அபிநவ்யா திருமணம் வரும் 27ம் தேதி சென்னையில் இருக்கும் ஒரு திருமண ஹாலில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தற்போது அவர்கள் திருமண கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது.

அதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் அவர்கள் வெளியிட்டு உள்ளனர். இதோ..


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US