திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு, பிக் பாஸ் பிரபலத்திற்கு கிடைத்த அதிர்ச்சியான பதில்!
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம்.
சில படங்கள் மூலம் இவர் நடித்திரித்தலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தான், மக்களுக்கு அறியப்படும் பிரபலமாக மாறினார்.
பெரிதாக பட வாய்ப்புகள் இவரை தேடி வராமல் இருந்தாலும், சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது ரசிகர்களுடன் எப்போது கனெட்டாக தான் இருக்கிறார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி அவ்வப்போது புகைப்படங்கள் பதிவிடுவது, லைவ் வருவது, தனது followers-உடன் Q&A செஷன் செய்வது என பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
When will you get married என்ற கேள்விக்கு ஒருவரின் முகத்தை ஸ்கேன் செய்து பதிலை தானாக யூகித்து கூறும் filter-ஐ பயன்படுத்தி, அதற்கு கிடைத்த 'Never' என்ற பதிலை கண்டு அதிர்ச்ச்சியாகும்படி ரியாக்ட் செய்து அப்லோட் செய்திருக்கிறார் அபி.
இதோ அந்த வீடியோ..
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)