சிம்புவை அவமதித்த அபிராமி ! பின் நிகழ்ச்சியில் அவர் செய்த விஷயம்..
BB அல்டிமேட்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று நிறைவடைந்தது.
அந்நிகழ்ச்சியை தொடர்ந்து 24 மணிநேரமும் BB அல்டிமேட் நிகழ்ச்சி புதிய பரிமானத்தில், ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் திடீரென விலகினார், தற்போது அவருக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
அவமதித்த அபிராமி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சமீப நாட்களாக கொஞ்சம் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது, அதற்கு முக்கிய காரணமே சிம்பு போட்டியாளர்கள் இடையே நடந்த சண்டையை கடுமையாக கண்டித்தது தான்.
ஆனால் அதனை பின்பற்றாமல் அபிராமி சிம்புவை அவமதித்தாக சொல்லப்படுகிறது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் அபிராமி குறித்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இதன்பின் அபிராமி சிம்பு மற்றும் அவரின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். "நான் எதுவும் சிம்புவை அவமதிக்கும் வகையில் நான் நினைக்கவும் இல்லை. சொல்லவும் இல்லை. அப்படி உங்களுக்கு ஏதாவது தோன்றி இருந்தால் நான் சிம்புவிடமும் சிம்பு ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
AK 62 படத்திற்காக அஜித் சம்பளம் வாங்கிய நடிகை ! அதுவும் இத்தனை கோடியா?