முதல் நாளில் மட்டுமே அபிஷன் நடித்துள்ள வித் லவ் படம் செய்த வசூல்... எவ்வளவு தெரியுமா?

Report

வித் லவ்

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் ஜோடியாக நடித்துள்ள படம் வித் லவ்.

காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் இப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதல் நாளில் மட்டுமே அபிஷன் நடித்துள்ள வித் லவ் படம் செய்த வசூல்... எவ்வளவு தெரியுமா? | Abishan Jeevinth With Love Movie First Day Bo

ஷான் ரோல்டன் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பள்ளிப் பருவக் காதல் என்ற வலி நிறைந்த நினைவுகளை உணர்ச்சிப் போராட்டங்களை உள்ளடக்கிய கதையாக இப்படம் அமைந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

தனது மகள் தயாரித்துள்ள இப்படத்தை முதல் நாளே வந்து ரஜினிகாந்த் திரையரங்குகளில் பார்த்து நல்ல விமர்சனம் கொடுத்தார்.

மக்களின் பேராதரவையும் பெற்றுவரும் இப்படம் முதல் நாளில் ரூ. 2 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US