ஐஸ்வர்யா ராய் இல்லாமல் அயோத்திக்கு தனியாக வந்த அபிஷேக்.. விவாகரத்து உறுதியா?
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் விவாகரத்து பெற இருக்கின்றனர் என கடந்த பல மாதங்களாகவே செய்திகள் பரவி வருகிறது. அது பற்றி அவர்கள் இதுவரை விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை.
வீட்டில் சண்டை என்பதால் ஐஸ்வர்யா ராய் அவரது அம்மா வீட்டில் தான் அதிக நேரம் இருக்கிறார் என செய்திகள் பரவியது. இருப்பினும் அதற்கு பிறகு மகள் பள்ளி விழாவில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக வந்ததால் விவாகரத்து செய்திகள் உண்மையா என கேள்வி எழுந்தது.

ஐஸ்வர்யா இல்லாமல் அயோத்தி வந்த அபிஷேக்
இந்நிலையில் இன்று அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவிலின் குடமுழுக்கு விழாவுக்கு அமிதாப் பச்சன் குடும்பமும் வந்திருந்தது.
அபிஷேக் பச்சன் வந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் வரவில்லை. அதன் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது. அதனால் தற்போது மீண்டும் விவாகரத்து உண்மை தான் போல என செய்திகள் பரவ தொடங்கி இருக்கிறது.
Actors Amitabh Bachchan and Abhishek Bachchan at the Shri Ram Janmabhoomi Temple in Ayodhya to attend the Ram Temple Pran Pratishtha ceremony.#amitabhbachchan #abhishekbachchan #ayodhya pic.twitter.com/w53ZafEE1G
— The Times Of India (@timesofindia) January 22, 2024
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
குடியிருப்பு பகுதியில் விழுந்து நெருப்பு கோளமான தனியார் விமானம்... பயணித்த அனைவரும் மரணம் News Lankasri