கூலி வேலை, 5 ருபாய் சம்பளம்.. சீரியல் நடிகர் அபிஷேக் ஷங்கரின் மோசமான நிலை
நடிகர் அபிஷேக் ஷங்கர் தமிழில் மோகமுள் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அதற்கு பிறகு முப்பது வருடங்கள் பல்வேறு படங்களில் நடித்த அவர் அதன் பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
கோலங்கள் சீரியல் தொடங்கி சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் தொடர் வரை அவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
கூலி வேலை..
அபிஷேக் ஷங்கர் முதல் படத்தில் நடித்து முடித்தபிறகு அந்த படம் திரைக்கு வரவே பல்வேறு பிரச்சனைகள் வந்ததாம். 100 பிரிவியூ ஷோ போட்டார்கள், ஆனால் ஒருவர் கூட ரிலீசுக்கு ஓகே சொல்லவில்லை.
அந்த நேரத்தில் நான் மும்பைக்கு திருப்ப சொல்ல முடியாது என்பதால் இங்கே translator வேலை செய்தேன். ஆங்கிலம், ஹிந்தி translate செய்தால் எனக்கு ஒரு பக்கத்திற்கு 5 ருபாய் கிடைக்கும். வேலை கிடைப்பதை பொறுத்து 50 ருபாய் வரை கிடைக்கும்.
அதை எடுத்துக்கொண்டு தியேட்டரில் படம் பார்க்க செல்வேன். டி, பிஸ்கெட் தான் சாப்பாடு. அதன் பின் மீதம் இருக்கும் காசை சேர்த்து வைப்பேன். மும்பையில் இருக்கும் காதலிக்கு வாரம் ஒரு நாள் ட்ரங்க் கால் செய்ய பணம் சேர்த்து வைப்பேன்.
நான் ஹீரோவாகி விட்டேன் என மும்பையில் நினைத்தார்கள், ஆனால் நான் இங்கே காசுக்கு சிங்கி அடித்தது எனக்கு தான் தெரியும் என அபிஷேக் ஷங்கர் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)
விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)
புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி News Lankasri
![குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி!](https://cdn.ibcstack.com/article/a8aeb177-abd8-4800-b346-7f9a1ae61856/25-67ab1a2051538-sm.webp)