நடிகர் விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல சீரியல் பிரபலங்கள் - மனதை உருக்கும் பதிவு

serial vivek death abiyum nanum
By Kathick Apr 17, 2021 12:45 PM GMT
Report

தமிழ் சினிமாவை தனது நகைச்சுவையால் கட்டிப்போட்டு வைத்திருந்த முன்னணி நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விவேக்.

இவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக Siims மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனைவியில் இருந்து வீட்டிற்கு எடுத்துவரப்பட்டு அவரின் உடலுக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கலை நேரில் வந்து செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அபியும் நானும் சீரியல் நட்சத்திரங்கள் அனைவரும் இணைந்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல சீரியல் பிரபலங்கள் - மனதை உருக்கும் பதிவு | Abiyum Naanum Serial Actors Pay Last Repect Vivek


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US