சிரஞ்சீவி-ராம் சரண் ஒன்றாக இணைந்து நடித்த Acharya படம் படு தோல்வியா?- மோசமான ரிசல்ட்
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கொரடலா சிவா. இவரது இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த படம் தான் Acharya.
இப்படம் தெலுங்கு சினிமாவில் பெரிய வசூல் வேட்டை நடத்தும் என ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்திலும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் அதுதான் நடக்கவில்லை, படத்தின் வசூல் அப்படியே சுத்தமாக குறைந்து வருகிறது.

பட வசூல் விவரம்
விஜய்யின் பீஸ்ட் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு ரிலீஸிற்கு பின் எப்படி வசூலில் குறைந்ததோ அப்படியே இந்த Acharya படமும் வசூலில் டல் அடித்து வருகிறது.
ரூ. 140 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்திற்கு நஷ்டம் மட்டுமே ரூ. 50 கோடிக்கு மேலாக வரும் என இப்போதே கணிக்கப்பட்டுள்ளது.
காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தமிழக வசூல் விவரம்- இத்தனை கோடியா?