நடிகர் அர்ஜூனின் மனைவி, இரண்டாவது மகளை பார்த்திருக்கிறீர்களா? மனைவி, மகளுடன் ஒரு புகைப்படம்
நடிகர் அர்ஜூன் தமிழ் சினிமாவில் தன் நடிப்பால் தனி முத்திரை பதித்தவர். ஆக்ஷன் கிங் அர்ஜூன் என அவருக்கு டைட்டிலும் சினிமாவில் கொடுக்கப்பட்டது. கன்னட சினிமா நடிகரான அவர் நன்றி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவரின் படங்களில் ரோஜா, ஜெண்டில்மேன், ஜெய்கிந்த் முதல்வன் ஆகிய படங்கள் அதிகம் பேசப்பட்ட ஒன்று.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் நடித்து அவர் சினிமாவில் விநியோகஸ்தர், கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பணியாற்றி வந்தார். நிவேதிதா என்பவரை 1988 ல் திருமணம் செய்துகொண்டார்.
அவரின் மூத்தல் மகள் ஐஸ்வர்யாவை நடிகையாக நாம் பார்த்திருப்போம். இவர் மதயானைகூட்டம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதில் விஷால் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். என்ன ஒரு என்ன ஒரு அழகியடா என அப்படத்தின் பாடல் அனைவரையும் அப்போது ஈர்த்தது.
ஆனால் அர்ஜூனின் இரண்டாவது மகள் அஞ்சனாவை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். இதோ பாருங்கள் அவர் தன் அம்மா நிவேதிதா போல இருக்கிறார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri