என் புகைப்படத்தை யாரும் பயன்படுத்த கூடாது.. ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு
ரஜினி காந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினி காந்த். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக பெற்றது.
இதையடுத்து இவர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார் போன்ற பல பிரபல நடிக்கவுள்ளனர்.
அதிரடி முடிவு
நடிகர் ரஜினிகாந்திற்கு உலகமெங்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. சிலர் ரஜினி காந்தின் புகைப்படத்தை வைத்து தவறான செய்திகள் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் பெயரும், புகைப்படமும் மற்றும் குரலையும் ஒப்புதல் இல்லாமல் வர்த்தக ரீதியாக பயன்படுத்து கூடாது என்று ரஜினிகாந்தின் வழக்கறிஞர் பொது நோட்டீஸ் விடுத்துள்ளார். இதை மீறி பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவனுக்கு பதில் AK 62 இயக்கப்போவது இவர்தான்? புது கூட்டணியில் இணையும் அஜித்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri
