நடிகர் STR-ஆ இது? பல வருடங்களுக்கு முன்னர் அவர் எடுத்த செல்பி, எப்படி உள்ளார் பாருங்க.
நடிகர் STR தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
அந்த வகையில் பல வருடங்களாக STR-ன் திரைப்படங்களுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது.
அதனை தொடர்ந்து நடிகர் STR தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார், அந்த வகையில் இவர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது நாம் பலருக்கும் ஆச்சர்யமளிக்கும் வகையில் STR-ன் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், STR பல வருடங்களுக்கு முன் எடுத்துள்ள செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் இது STR-ஆ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
