பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி, அவருடன் நடித்த நடிகைக்கும் கொரோனா டெஸ்ட்
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் அமீர் கான்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் அமீர் கான் மிக சிறந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தங்கள் திரைப்படம் இந்திய திரையுலகிலே அதிக வசூல் செய்த திரைப்படமாக உள்ளது.
இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் Nitesh Tiwari என்பவரின் இயக்கத்தில் கமர்சியல் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது நடிகர் அமீர் கானுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
அதுமட்டுமின்றி அவருடன் அப்படத்தில் நடித்து வந்த நடிகை கிரா அத்வானிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri