விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?
காதலுக்கு மரியாதை
விஜய்-ஷாலினி முக்கிய வேடத்தில் நடிக்க 1997ம் ஆண்டு பாசில் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான திரைப்படம் காதலுக்கு மரியாதை. இந்த படம் விஜய், ஷாலினி திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.
இப்போது ரசிகர்கள் பலருக்கு இப்படம் மிகவும் பிடித்த படமாக உள்ளது, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினாலும் டிஆர்பிக்கு குறையே இருக்காது.
தற்போது இப்படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
பிரபல நடிகர்
இந்த படத்தில் விஜய் நடிப்பதற்கு முன் இயக்குனர் பாசில் வேறொரு நடிகரை தான் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். அவர் வேறுயாரும் இல்லை நடிகர் அப்பாஸை தான் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது அப்பாஸின் மேனேஜர் நடிகருக்கு தெரியாமல் இப்படத்திற்கு நேரம் ஒதுக்காமல் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இப்பட ரிலீஸ் பிறகே தான் அப்பாஸுக்கு விஷயமும் தெரிய வந்துள்ளதாம்.
இதனை நடிகரே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மணிகண்டா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
