எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜயகாந்த் சார் தான்.. நடிகர் அஜய் ரத்னம் கலகலப்பு பேட்டி

interview ajay rathnam
By Kathick Feb 18, 2022 04:23 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகர்களில் ஒருவர் அஜய் ரத்னம்.

நாளைய மனிதன் படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, குடும்ப சூழ்நிலைகளை சமாளித்து தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கினார் அஜய் ரத்னம்.

இதன்பின், கமல் ஹாசனுடன் குணா, தேவர் மகன், விஜயகாந்துடன் பெரியண்ணா, சத்ரியன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

நமது சினிஉலகம் சேனலுக்கு Exclusive-வாக பேட்டி கொடுத்துள்ள நடிகர் அஜய் ரத்னம், தனது திரை வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை மனம் திறந்து நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

அதிலும், எம்.ஜி. ஆர் அவர்களுக்கு பிறகு, படப்பிடிப்பில் அனைவரையும் சமமாக நடத்திய ஒரே நடிகர் விஜயகாந்த் தான், என்று பேசியுள்ளார்.

நடிகர் அஜய் ரத்னம் கலகலப்பாக பேசியுள்ள முழு Interview இதோ..



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US