பல லட்சம் செலவில் அஜித்தின் கட் அவுட்டிற்கு தயாராகும் மாலை- வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனி பாதை அமைத்து பயணிப்பவர்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்கு தோன்றும் நல்ல விஷயங்களை தைரியமாக செய்து வருபவர். ஒரு படம் என்றால் அப்பட புரொமோஷனுக்கு வந்தே ஆக வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது.
அதை உடைத்து நடிகர்கள் பேச கூடாது நடிக்கும் படங்கள் தான் பேச வேண்டும் என செம கெத்தான முடிவு எடுத்து அதை தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் துணிவு திரைப்படம் தயாராகி நாளை வெளியாக இருக்கிறது.
படத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் பலமாக செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
கட் அவுட்டிற்கு மாலை
தற்போது பெங்களூரை சேர்ந்த அஜித் ரசிகர்கள் அவரது கட் அவுட்டிற்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான பிரம்மாண்ட மாலையை தயார் செய்துள்ளனர். இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் வியந்துவிட்டனர்.
இதோ அந்த வீடியோ,
7 lakhs 35 Worth Ring Garland thousand from My Team Bangalore city Kingmakers , @BangaloreMakers for #Thunivu
— ? Chocoboy Thala Addicter ? (@ChocoNithin) January 9, 2023
Celebrations Tomorrow ? pic.twitter.com/M8XRyiM1E6
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரச்சிதா போட்ட முதல் பதிவு- என்ன கூறியுள்ளார் பாருங்க