நடிகர் அஜித்தா இது, செம ஸ்மாட்டாக உள்ளாரே?- பிக்பாஸ் புகழ் ஆரவ் வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்

By Yathrika Jan 12, 2024 10:20 AM GMT
Report

அஜித்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பே அஜர்பைஜானில் தான் தொடங்கியுள்ளது. அவ்வப்போது இடைவேளை விடப்பட்டு இப்பட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இலக்கியா சீரியலில் ஹிமா பிந்துவிற்கு பதிலாக நடிக்கப்போவது இவர்தானா?- போட்டோவுடன் இதோ

இலக்கியா சீரியலில் ஹிமா பிந்துவிற்கு பதிலாக நடிக்கப்போவது இவர்தானா?- போட்டோவுடன் இதோ

வெளிநாட்டில் படப்பிடிப்பிற்கு இடையில் அஜித் படத்தில் நடிப்பவர்களுடன் வெளியே சென்று வருகிறார்.

ஹோட்டலில் அர்ஜுன், பிக்பாஸ் புகழ் ஆரவ் ஆகியோருடன் டின்னர் சாப்பிட்ட புகைப்படம் எல்லாம் வெளியாகி இருந்தது.

நடிகர் அஜித்தா இது, செம ஸ்மாட்டாக உள்ளாரே?- பிக்பாஸ் புகழ் ஆரவ் வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக் | Actor Ajith Kumar Latest Click

லேட்டஸ்ட் க்ளிக்

மகளின் பிறந்தநாளை துபாயில் சூப்பராக கொண்டாடிய அஜித் இப்போது மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தெரிகிறது. அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பிக்பாஸ் புகழ் ஆரவ் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US