குட் பேட் அக்லி பட வெற்றி.. அடுத்து அஜித்தை இயக்கப்போவது இவரா? மாஸ் காம்போ
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்து அஜித் யார் நடிப்பில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இவரா?
இந்நிலையில், அடுத்து அஜித் 'வாத்தி, லக்கி பாஸ்கர்' போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரியின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெங்கி சூர்யா 46 படத்தை முடித்துவிட்டு அடுத்து அஜித் படத்தை இயக்குவர் என்று எதிர்பாக்கப்படுகிறது.

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
