படுதோல்வியடைந்த பில்லா 2 படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jul 28, 2022 03:40 AM GMT
Report

பில்லா 2 

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பில்லா.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பில்லா 2 எடுக்கப்பட்டது. ஆனால், இப்படத்தை இயக்குனர் விஷ்ணு வர்த்தன் இயக்கவில்லை.

படுதோல்வியடைந்த பில்லா 2 படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Actor Ajith Kumar Salary In Billa 2

அவருக்கு பதிலாக Chakri Toleti என்பவர் இப்படத்தை இயக்கினார். அஜித்துடன் இணைந்து இப்படத்தில் வித்யுத் ஜாம்வால், சுதன்ஷு பாண்டே, ரஹ்மான் என பல நட்சத்திரங்களும் நடித்திருந்தார்கள்.

நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்

படுதோல்வியடைந்த பில்லா 2 படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Actor Ajith Kumar Salary In Billa 2

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் மாபெரும் தோல்வியடைந்தது.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித் ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US