CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா?
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் நடிகர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சில விஷயங்கள் உள்ளது.
ஆனால் அப்படி எல்லாம் இருக்க முடியாது, எனது வேலை நடிப்பது அதை கண்டிப்பாக சரியாக செய்வேன் என்று தனக்கு விரும்பிய விஷயங்களை செய்து தனி வழியை கடைப்பிடித்து வருகிறார் அஜித்.
கடந்த சில மாதங்களாக தனது பட ரிலீஸ்களை தாண்டி வெளிநாட்டில் கார் ரேஸில் பிஸியாக இருந்தார்.
வாட்ச் விலை
சமீபத்தில் நடந்த கிரிக்கெட் விளையாட்டு போட்டியை தனது குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்திருந்தார் நடிகர் அஜித். அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் செம வைரலானது.
தற்போது அஜித் அணிந்திருந்த வாட்சின் விலை தான் வலம் வருகிறது. அஜித் தனது கையில் அணிந்திருந்த வாட்ச் பிரேண்ட் Seiko, இதன் விலை ரூ. 25 லட்சம் என கூறப்படுகிறது.

விஜய் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு வந்தது; ஆனால்.. - திருமாவளவன் பரபரப்பு பேச்சு IBC Tamilnadu
