விடாமுயற்சி படத்தில் நடிக்கப்போகும் அஜித்தா இது?- உடல் எடையை குறைத்து எப்படி உள்ளார் பாருங்க
நடிகர் அஜித்
நடிகர் அஜித் சினிமாவிலேயே ஏற்கெனவே பிஸியாக நடித்து வந்தாலும் தனது கனவை நோக்கியும் கிடைக்கும் நேரத்தில் பயணித்து வருகிறார்.
படங்கள் நடிப்பதை தாண்டி சமையல், போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல் என கவனம் செலுத்தி வந்த அவர் இப்போது பைக் டூர் செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அவ்வப்போது வெளிநாடுகளில் அதிகம் பயணித்த வண்ணம் இருக்கிறார்.

விடாமுயற்சி
துணிவு படத்தை தொடர்ந்து இப்போது அஜித் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ்திருமேனி இயக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என சரியாக தெரியவில்லை.
இந்த நிலையில் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. வெள்ளை சட்டையில் மிகவும் உடல் எடை மெலிந்து காணப்படுகிறார் அஜித், இதோ பாருங்கள்,
????????? pic.twitter.com/iNlkZ69w6F
— ?. (@CHIV0ed) June 30, 2023
2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை காயத்ரி- கணவருடன் சேர்ந்து அவர் வெளியிட்ட கியூட் போட்டோ