அஜித்தின் விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது லைகா நிறுவனம்... இதோ பாருங்க
நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியாகி இருந்தது.
அதன்பின் கொஞ்சம் இடைவேளை எடுத்து பின் கதையை தேர்வு செய்துவந்தவர் கடைசியாக மகிழ்திருமேனியின் விடாமுயற்சி கதையை தேர்வு செய்து லைகா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்க நடித்து வந்தார்.
படத்திற்கான மொத்த படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது, அங்கு எடுக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகளின் சில வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டுள்ளனர். சமீபத்தில் படத்தில் நடித்திருக்கும் சில நடிகர்களின் பஸ்ட் லுக போஸ்டர்கள் வெளியாகி இருந்தது.
என்ன அப்டேட்
இந்த நிலையில் தான் நடிகர் அஜித்தின் மேனேஜர் 1.09 மணிக்கு இன்று அப்டேட் வர இருப்பதாக டுவிட் செய்திருந்தார். இந்த நிலையில் படத்தில் நடித்திருக்கும் நிகிலின் லுக்கை இன்று வெளியிட்டுள்ளனர்.
இதோ அவர்களின் டுவிட்,
Unveiling the look of actor #NikhilNair ? from VIDAAMUYARCHI ? Embrace the relentless spirit of perseverance! ?#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial… pic.twitter.com/4ej2N5bS52
— Lyca Productions (@LycaProductions) August 16, 2024

தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! IBC Tamilnadu

கல்லூரியில் மோசமான ஆங்கில பேச்சால் கேலி செய்யப்பட்டவர்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை News Lankasri

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan
