நடிகர் அஜித்தின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா, இதோ

By Kathick Apr 26, 2022 01:40 AM GMT
Report

அஜித் குமார்

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

நடிகர் அஜித்தின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா, இதோ | Actor Ajith Net Worth

இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் AK 61. இப்படத்தையும் எச். வினோத் இயக்குகிறார்.

முழு சொத்து மதிப்பு

இந்நிலையில், நடிகர் அஜித்தின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி, அஜித்தின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 350 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

நடிகர் அஜித்தின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா, இதோ | Actor Ajith Net Worth

இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரைவட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US