நடிகர் அஜித் அடுத்தடுத்து இணைய போகும் இயக்குனர்களின் லிஸ்ட்

By Yathrika Dec 01, 2023 06:10 AM GMT
Report

நடிகர் அஜித்

நடிகர் அஜித், படங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவிற்கு தனது கனவிற்கான பயணத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

முதன்முறையாக இலங்கைக்கு வரும் நடிகை ரம்பா- எதற்காக தெரியுமா?

முதன்முறையாக இலங்கைக்கு வரும் நடிகை ரம்பா- எதற்காக தெரியுமா?

அனிருத் இசையமைக்க ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலேயே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 24ம் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததால் சிறிய இடைவேளை விடப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் அடுத்தடுத்து இணைய போகும் இயக்குனர்களின் லிஸ்ட் | Actor Ajith Next Movies Directors Lineup

அடுத்தடுத்த படங்கள்

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் யாருடன் இணைவார் என ரசிகர்களிடம் நிறைய பேச்சு எழுந்து வருகிறது.

இந்த நேரத்தில் தான் அஜித்தின் அடுத்தடுத்த பட இயக்குனர்களின் விவரம் ஒன்று வைரலாகி வருகிறது.

மகிழ்திருமேனி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றிமாறன், விஷ்ணுவர்தன் போன்ற இயக்குனர்களுடன் அஜித் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித் அடுத்தடுத்து இணைய போகும் இயக்குனர்களின் லிஸ்ட் | Actor Ajith Next Movies Directors Lineup

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US