நடிகர் அஜித்தின் சமீபத்திய குடும்ப பார்ட்டியில், மதுபானம்? கடும் விமர்சனங்களுக்கு உள்ளான புகைப்படம்..
அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் எப்போதும் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்தது.
அப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் அஜித் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
அஜித்தின் குடும்ப பார்ட்டி
இதற்கிடையே தற்போது நடிகர் அஜித் அவரின் மனைவி, மகள், மகன் என குடும்பத்துடன் ஒரு பார்ட்டி விருந்தில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த புகைப்படத்தில் அஜித் கையில் கிளாஸ் அவரின் அருகில் நபரின் கையில் மதுபானம் உள்ளது போல் தெரிகிறது.
இதை கண்ட இணையதள வாசிகள் பல்வேறு விதமாக அந்த புகைப்படத்தை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள அஜித் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது சரியாக தெரியவில்லை. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
