விஜய் பற்றி இதுவரை வெளிக்காட்டாத விஷயத்தை கூறியுள்ள நடிகர் அஜித்... என்ன சொன்னார் தெரியுமா?
அஜித்-விஜய்
தமிழ் சினிமாவில் எப்போதுமே இரு நடிகர்களின் படங்களுக்குள் சண்டை இருக்கும்.
அப்படி ரஜினி-கமல் காலத்திற்கு பிறகு விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை பெரிய அளவிற்கு சென்றது. நாளுக்கு நாள் சண்டை அதிகமாகி பிரபலங்கள் பலருமே இருவரும் தங்களது ரசிகர்களை கண்டிக்க வேண்டும், ஏதாவது கூற வேண்டும் என்று எல்லாம் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர்.

அந்த அளவிற்கு படு மோசமாக விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை இருந்தது. ஆனால் இப்போது சண்டைகள் ஓய்ந்து நட்பு பாராட்டி வருகின்றனர். அஜித்தின் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு விஜய் சென்ற காட்சியெல்லாம் சரித்திரமாக கொண்டாடப்பட்டது.
அஜித் பேச்சு
அண்மையில் நடிகரும், ரேஸருமான அஜித் விஜய்யுடன் இருந்த போட்டி குறித்து பேசியுள்ளார். அதில் அவர், எத் பீல்டாக இருந்தாலும் 2 பேருக்குள்ளும் போட்டி இருக்கும் பொறாமை இருக்கும்.

அப்படித்தான் எனக்கும் விஜய்க்கும் இருக்கிறது. நாங்கள் எதிரிகள் கிடையாது. தனித்தனியாக நடிக்கும்போது ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கிறது என பேசியுள்ளார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan