அதிரடி வசூல் வேட்டையில் அஜித்தின் துணிவு- மொத்தம் இவ்வளவு கலெக்ஷனா?
துணிவு
எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க அஜித் நடித்துள்ள 3வது திரைப்படம் தான் துணிவு.
நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து இப்படம் வெளியாக மக்களுக்கு படத்தின் மேல் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
கடந்த 11ம் தேதி படம் வெளியாக 17 நாட்கள் முடிந்துள்ளது.
பட பாக்ஸ் ஆபிஸ்
படம் வங்கி பற்றிய விஷயங்களை மக்களுக்கு கூறியிருக்கிறது, படத்தை பார்த்தவர்களும் நானும் வங்கி கணக்கினால் சில பாதிப்புகளை சந்தித்துள்ளேன் என கூறியிருந்தார்கள்.
தற்போது படம் உலகம் முழுவதுமே மொத்தமாக இதுவரை ரூ. 225 கோடி வரை வசூலித்துள்ளதாம். அஜித்தின் திரைப்பயணத்திலேயே இது பெஸ்ட் கலெக்ஷன் படம் என கூறப்படுகிறது.
இப்போதும் படத்திற்கு நல்ல புக்கிங் வந்துகொண்டிருப்பதால் வரும் நாட்களிலும் நல்ல கலெக்ஷன் வரும் என கூறப்படுகிறது.
நடிகர் தலைவாசல் விஜய்யின் மகளா இவர்?- பிரபல கிரிக்கெட் வீரருடன் நடந்த நிச்சயதார்த்தம், இதோ ஜோடியின் போட்டோ

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan
