அட்டகாசமாக வெளிவந்தது அஜித்தின் துணிவு பட முதல் புரொமோ- செம அதிரடி
அஜித்தின் துணிவு
வினோத் அவர்களின் இயக்கத்தில் அஜித்தின் துணிவு படம் வரும் ஜனவரி 11ம் தேதி வெளியாக இருக்கிறது. படம் தமிழகத்தில் மட்டுமே அதிக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
படத்திற்கான புக்கிங் கூட தாறுமாறாக நடக்கிறதாம், ஒவ்வொரு நாளும் படம் குறித்து சூப்பரான தகவல்கள் வருகின்றன.

படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் முதல் புரொமோவை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அதிரடியான முதல் புரொமோ,
#Thunivu Promo #ThunivuFromJan11#ThunivuPongal #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures @mynameisraahul @ghibranofficial @shabirmusic @vaisaghofficial pic.twitter.com/eL7zV514ni
— Boney Kapoor (@BoneyKapoor) January 7, 2023
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri