தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஜித்தின் துணிவு- என்ன TRP ரேட்டிங் வந்தது தெரியுமா?
அஜித்தின் துணிவு
அஜித்-வினோத் கூட்டணியில் உருவான 3வது திரைப்படம் தான் துணிவு. வங்கிகள் செய்யும் அட்டூழியங்களை மணி ஹெய்ஸ்ட் ஸ்டைலில் தட்டிக்கேட்பதே துணி படத்தின் ஒன்லைன் என்றே கூறலாம்.
படத்தின் விமர்சனம் மற்றும் வசூல் அனைத்தும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக தான் இருந்தது. ஜிப்ரான் இசையில் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

மகாநதி சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- அவருக்கு பதில் நடிக்க வந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
இப்படத்தை முடித்த அஜித் இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
TRP விவரம்
இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த நிலையில் படத்தின் TRP விவரம் வெளியாகியுள்ளது.
படம் 2.24 TRP ரேட்டிங் பெற்றுள்ளது, இரண்டாவது முறையும் ஒளிபரப்பான போன 0. 96 TRP ரேட்டிங் பெற்றுள்ளது.
அஜித்தின் படங்கள் எப்போதும் டாப்பில் ரேட்டிங் பெறும், இந்த விவரம் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாகவே உள்ளது.

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
