அஜித்தின் துணிவு படத்தின் Overseas கலெக்ஷன்- முழு விவரம்

By Yathrika Jan 27, 2023 05:30 AM GMT
Report

அஜித்தின் துணிவு

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு உச்ச நட்சத்திரம் நடிகர் அஜித்.

இவர் படங்கள் எப்போதும் பெரிய அளவில் வரவேற்கப்படும், அப்படிதான் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான துணிவு படத்திற்கும் மக்களின் ஆதரவு பெரிய அளவில் இருந்தது.

அதிகாலை 1 மணிக்கு துணிவு பட முதல் காட்சி ஒளிபரப்பானது, முதல் ஷோவில் இருந்தே படத்திற்கு செம வரவேற்பு இருந்து வருகிறது.

அஜித்தின் துணிவு படத்தின் Overseas கலெக்ஷன்- முழு விவரம் | Actor Ajith Thunivu Overseas Collection

பட வசூல்

தமிழகம் மற்றும் இந்தியாவில் எவ்வளவு வசூல் என்ற விவரங்கள் வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது. தற்போது படம் Overseasல் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

இதோ பாருங்கள்,

  • Mal: $1.65M - 13.5Crs
  • UAE/GCC: $1.62M - 13.2Crs
  • USA: $1.25M - 10.2Crs
  • Sing: $0.875M - 7.1Crs
  • UK: $0.52M - 4.3Crs
  • Aus/NZ: $274k - 2.2Crs
  • France: $223k - 1.8Crs
  • ROW: $1M - 8.1Crs
  • OS est. - $7.4M - 60.5Crs 
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US