ரசிகர்களுடன் ஆட்டோ கிராப் போட்டு கலகலப்பாக இருந்த அஜித்- வைரலாகும் வீடியோ

By Yathrika Apr 02, 2024 03:40 AM GMT
Report

நடிகர் அஜித்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருப்பவர்.

இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது, பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. இப்படத்தை தொடர்ந்து அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மீனாவை அசிங்கப்படுத்திய ஸ்ருதியின் அப்பா, கோபத்தில் முத்து- கடைசியில் நடந்த விஷயம், இனி என்ன ஆகும்

மீனாவை அசிங்கப்படுத்திய ஸ்ருதியின் அப்பா, கோபத்தில் முத்து- கடைசியில் நடந்த விஷயம், இனி என்ன ஆகும்

படத்திற்கான படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடந்து வந்தது, அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும், எங்கே நடக்கும் என அதிகமாக தகவல்கள் வெளியாவதில்லை.

தற்போது அஜித் சிறிய ஆபரேஷனுக்கு பிறகு மீண்டும் தனது பைக் டூரை தொடங்கியுள்ளார்.

ரசிகர்களுடன் ஆட்டோ கிராப் போட்டு கலகலப்பாக இருந்த அஜித்- வைரலாகும் வீடியோ | Actor Ajith With Fans Viral Video

வைரல் வீடியோ

இந்த நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் கலகலப்பாக ஆட்டோ கிராப் போட்டு சிரித்து பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் அழகான சிரிப்பு என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US