அஜித்தை போலவே ஆத்விக், ஷாலினி போலவே அனோஷ்கா ! அப்படியே உள்ளார்களே..
அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் எப்போதும் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்தது.
அப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் அஜித் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
அப்பாவை போலவே மகன்
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் அவரின் குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டில் சுற்றுலா சென்றுள்ளது தான் தெரிகிறது. அதன்படி தொடர்ந்து அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.
இதனால் ரசிகர்களிடையே அஜித்தின் பேமிலி புகைப்படங்கள் சில பரவி வருகின்றன, அதில் அப்பா அம்மாவை போலவே மகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் உள்ள புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
மணி ரத்னத்தின் மீது அதிருப்தியில் இருக்கிறாரா விக்ரம்.. காரணம் என்ன