F1 பார்முலா ரேஸின் போது தல அஜித், இதுவரை பலரும் பார்த்திராத அவரின் அரிய புகைப்படம்..இதோ.

Ajithkumar Photo F1 Formula Race
By Balakumar Dec 27, 2020 08:31 PM GMT
Report

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் உள்ளது.

இந்நிலையில் தற்போது தல அஜித் F1 பார்முலா ரேஸில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்...

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US