மாஸ் வசூல் செய்யும் புஷ்பா 2 பட நாயகன் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு.. யப்பா இத்தனை கோடியா?
அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர்.
1985ம் ஆண்டு Vijetha என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர், அடுத்த ஆண்டே இன்னொரு படமும் நடித்தார். பின் 2003ம் ஆண்டு Gangotri என்ற படம் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கினார்.
தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வந்த அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் புஷ்பா படத்தின் 2ம் பாகம் வெளியாகி இருக்கிறது.
வெளியான 5 நாட்களில் படம் ரூ. 900 கோடியை எட்டியுள்ளது, விரைவில் ரூ. 1000 கோடியை எட்டிவிடும் என்ற நம்பிக்கை படக்குழு தாண்டி ரசிகர்களிடமும் உள்ளது.
சொத்து மதிப்பு
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பு பற்றி ரசிகர்கள் பாராட்டி வர அவரது சொத்து மதிப்பு குறித்து வெளியாகியுள்ளது.
ஹெர்சிந்தகி அறிக்கையின்படி அல்லு அர்ஜுன் நிகர சொத்து மதிப்பு ரூ. 460 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது இவர் நடித்துள்ள புஷ்பா 2 படத்திற்கு ரூ. 300 கோடி சம்பளம் பெற்று டாப்பில் இருந்த விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார்.
You May Like This Video