அஜர்பைஜானில் படக்குழுவுடன் வெளியே சென்றுள்ள நடிகர் அஜித்- எங்கே பாருங்க

Report

விடாமுயற்சி

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் விடாமுயற்சி, லைகா நிறுவனம் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெற்று வருகிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து முடிவடைந்து இடைவேளை விடப்பட்டு இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அஜர்பைஜானில் படக்குழுவுடன் வெளியே சென்றுள்ள நடிகர் அஜித்- எங்கே பாருங்க | Actor Arav Gives Treat For Vidamuyarchi Team

லேட்டஸ்ட் போட்டோ

இதுவரை படப்பிடிப்பில் இருந்து எந்த ஒரு புகைப்படமும் வெளிவராத நிலையில் சமீபத்தில் சில ஸ்டிலஸ் வந்திருந்தது.

பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ள போட்டியாளர்- வீடியோவுடன் இதோ, இவரா?

பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ள போட்டியாளர்- வீடியோவுடன் இதோ, இவரா?

அஜித், அர்ஜுன், பிக்பாஸ் புகழ் ஆரவ் என அனைவரும் அஜர்பைஜானில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அண்மையில் வெளியாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படக்குழு அனைவரும் ஹோட்டலில் இரவு உணவு சாப்பிடும்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

அஜர்பைஜானில் படக்குழுவுடன் வெளியே சென்றுள்ள நடிகர் அஜித்- எங்கே பாருங்க | Actor Arav Gives Treat For Vidamuyarchi Team

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US