விஜய்யின் 67வது படத்திற்காக அர்ஜுனின் புதிய லுக்- செம கெத்தாக இருக்கிறாரே
தளபதி 67
விஜய் நடிப்பில் அவரது 66வது படம் படு மாஸாக ஜனவரி 11ம் தேதி வெளியாகிவிட்டது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக வாரிசு அமைய படக்குழுவும் செம சந்தோஷத்தில் உள்ளார்கள்.
விஜய்-ராஷ்மிகா முதன்முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்கள், அதோடு பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம் என ஏராளமான நடிகர்கள் நடித்தார்கள்.
படம் ரூ. 250 கோடியை வசூலித்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

புதிய படம்
வாரிசு ஒருபக்கம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க விஜய்யின் 67வது படம் குறித்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. லோகேஷ் கனகராஜ்-விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு இணைய இருக்கும் இந்த புதிய படத்தில் வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார்.
தற்போது இந்த புதிய படத்திற்காக அர்ஜுன் புதிய லுக்கில் உள்ளார், அந்த புகைப்படம் இதோ,

திடீரென கட்டுடன் வீட்டில் நடிகை குஷ்பு, என்ன ஆனது?- அவரே வெளியிட்ட புகைப்படம்
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri