அர்ஜுன் என் பெயர் இல்லை.. நிஜமான பெயர் இதுதான்

By Parthiban A May 28, 2026 11:32 AM GMT
Report

நடிகர் அர்ஜுன் ஆக்ஷன் படங்களில் அதிகம் நடித்து ஆக்ஷன் கிங் என ரசிகர்களிடம் பெயர் பெற்றவர். ஒருகாலத்தில் முன்னணி ஹீரோவாக இருந்த அர்ஜுன் தற்போது ஹீரோவாக படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டு, குணச்சித்திர ரோல்களில் கவனம் செலுத்துகிறார்.

அவர் நடித்த ப்ளாஸ்ட் படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. மேலும் படங்கள் இயக்குவதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

அர்ஜுன் என் பெயர் இல்லை.. நிஜமான பெயர் இதுதான் | Actor Arjun Sarja Real Name

நிஜ பெயர்

அர்ஜுனின் நிஜமான பெயர் அர்ஜுன் இல்லை என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அவரது நிஜ பெயர் ஸ்ரீனிவாசன்.

அவர் நடித்த முதல் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் அர்ஜுன். அந்த பெயர் நன்றாக இருந்ததால் அதையே வைத்துக்கொண்டாராம். 

அர்ஜுன் என் பெயர் இல்லை.. நிஜமான பெயர் இதுதான் | Actor Arjun Sarja Real Name

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US