ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளா இவர்?- கிளாமர் புகைப்படங்கள்
நடிகர் அர்ஜுன்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவரது பட்டப்பெயரே அவரது நடிப்பு திறமை குறித்து கூறியிருக்கும். முதலில் கதாநாயகனாக நடித்துவந்த அர்ஜுன் இப்போது நல்லக கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அவ்வப்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். குடும்பம் இவர் 1988ம் ஆண்டு கன்னட நடிகை நிவேதிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா சினிமாவில் நாயகியாக நுழைந்து சில படங்கள் நடித்துள்ளார்.

இரண்டாவது மகள்
இவர் ஹைதராபாத்தில் பழ தோழில் இருந்து தயாரிக்கப்படும் ஹேண்ட் பேக்குகளை உலகிலேயே முதன்முறையாக செய்து வருகிறார். இந்த நிலையில் தான் அவர் இன்ஸ்டாவில் பதிவிடும் கிளாமல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகின்றன.

அம்மன் பட புகழ் வில்லன் நடிகர் இறந்துவிட்டாரா?- கடைசி காலத்தில் எப்படி இருந்துள்ளார் பாருங்க
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க பரிந்துரை - அமைச்சர் ராஜ்மோகன் IBC Tamilnadu
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri