ஆக்ஷன் கிங் அர்ஜுன் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?- கண்ணீர் வர வைக்கும் அவரது சோக கதை, வீடியோவுடன் இதோ
சினிமாவில் சாதித்து வெற்றிபெற்றுள்ள அனைவருமே ஒரு கட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள் தான்.
ஆனால் சிலர் எப்போதுமே தங்களது கஷ்டங்களை வெளியே சொன்னது கிடையாது, ஓரளவிற்கு வளர்ந்த பிறகே மற்றவர்களுக்கு தங்களுக்கு இருந்த கஷ்டத்தை பற்றியும் அதை எப்படி எதிர்க்கொண்டோம் என்பதையும் கூறிவார்கள்.
அப்படி தான் அண்மையில் தனது சினிமா பயணத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து கொஞ்சம் எமோஷ்னலாக சர்வைவர் ஷோவில் பேசியுள்ளார் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.
ஷோ குறித்து வந்த புரொமோவில், சினிமா தொடக்கத்தில் மிகவும் சிரமப்பட்டு வந்த தான், தொடர்ச்சியான தோல்வி படங்களை சந்தித்ததை அடுத்து, சொந்த படங்களை தயாரித்து, சொத்துக்களை எல்லாம் இழக்கும் நிலைக்கு சென்றதாகவும், பிறகு தன்னுடைய தாயார் தன்னை மீட்டதாகவும் எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.
Action KING ஆன வரலாறு.
— Zee Tamil (@ZeeTamil) September 29, 2021
Survivor | 29th Sep | Promo 2 | Daily 9.30 pm#SurvivorTamil #Survivor #ZeeTamil #சர்வைவர் #ActionKingArjun @akarjunofficial pic.twitter.com/5301v1v5N8