ஸ்டைலிஷ் நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா?- இந்த சீரியல் நடிகர் தானா?

By Yathrika Jul 03, 2023 11:40 AM GMT
Report

நடிகர் அரவிந்த் சாமி

தமிழ் சினிமாவில் கதாநாயகன், ஸ்டைலிஷ் வில்லன் என கலக்குகிறார் அரவிந்த் சாமி. ஒரு காலத்தில் அதாவது 90ஸ் காலகட்டத்தில் அரவிந்த் சாமிக்கு என்று பெண் ரசிகர்கள் அவ்வளவு பேர் இருந்தனர்.

பெரும்பாலும் மணிரத்தினம் படங்களில் கதாநாயகனாக நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்துள்ளார். இப்போது தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஸ்டைலிஷ் நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா?- இந்த சீரியல் நடிகர் தானா? | Actor Arvind Saamy Father Details

பிரபலத்தின் தந்தை

சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வரும் அரவிந்த் சாமியின் தந்தையும் பிரபல நடிகர் தானாம்.

அரவிந்த் சாமியின் தந்தை ஒரு காலகட்டத்தில் சின்னத்திரையில் நடிக்காத சேனலே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாக இருந்துள்ளார். ஆமாம் அவர் வேறுயாரும் இல்லை டெல்லி குமார் தான்.

மெட்டி ஒலி, ஆனந்தம் போன்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்திருந்தார்.

ஸ்டைலிஷ் நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா?- இந்த சீரியல் நடிகர் தானா? | Actor Arvind Saamy Father Details

ஜீ தமிழின் சரிகமப 3 சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாண சிறுமி- யாரு பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US