கிளாஸ் வில்லனாக வலம் வரும் நடிகர் அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Yathrika
in பிரபலங்கள்Report this article
அரவிந்த் சாமி
அப்படியே அரவிந்த் சாமி நெனப்பு, அரவிந்த் சாமி கலரு என பெண்மணிகள் அதிகம் இந்த வார்த்தைகளை தங்களுக்கான ஆண்களை பார்த்து நிறைய கூறியுள்ளார்கள்.
அப்படி பெண் ரசிகைகளால் 90களில் அதிகம் கொண்டாடப்பட்டவர் தான் நடிகர் அரவிந்த் சாமி.
தனி ஒருவன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை கிளாஸாக தொடங்கிய அரவிந்த் சாமி தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
அண்மையில் அரவிந்த் சாமி பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்காக தயாரிப்பு குழு தனக்கு சம்பளம் தரவில்லை என தொடர்ந்த வழக்கிற்கு அவருக்கு சாதகமாகவே வழக்கும் அமைந்திருந்தது.
பட தகவலை தாண்டி சமீபத்தில் அரவிந்த் சாமி குறித்து இந்த விஷயம் தான் வலம் வந்தது.
சொத்து மதிப்பு
காயத்ரி என்பவரை முதல் திருமணம் செய்துகொண்ட அரவிந்த் சாமி 16 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்றார். அதன்பின் அபர்ணா முகர்ஜி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.
சினிமாவை தாண்டி தொழிலில் அதிகம் சம்பாதிக்கும் அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு ரூ. 3300 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.