53 வயதாகும் நடிகர் அரவிந்த் சாமியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
அரவிந்த் சாமி
ரஜினி, மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் அரவிந்த் சாமி.
அதன்பிறகு நடிகரின் சினிமா பயணம் எப்படி சென்றது என்பது நமக்கு நன்றாக தெரிந்த ஒரு விஷயம் தான்.
நாயகனாக நடித்து ரசிகர்களால் சாக்லெட் பாயாக கொண்டாடப்பட்ட அரவிந்த் சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் வில்லனாக நடித்து மிரட்டினார்.
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா நடித்த கஸ்டடி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
திருமணம், சொத்து மதிப்பு
காயத்ரி என்பவரை முதல் திருமணம் செய்துகொண்ட அரவிந்த் சாதி 16 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்றார். அதன்பின் அபர்ணா முகர்ஜி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.
ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கும் அரவிநித் சாமிக்கு ரூ. 160 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

