நடிகர் ஆர்யாவா இது, மாஸ் வொர்க் அவுட் வீடியோ வெளியிட்டு மிரள வைத்த பிரபலம்- எப்படி இருக்கார் பாருங்க
நடிகர் ஆர்யா
ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் முக்கிய பிரபலமாக உள்ளார்.
நடிக்க தொடங்கி சில காதல் படங்கள் நடித்தோம், ஹிட் கொடுத்தோம் என்றில்லாமல் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஒரு கதாபாத்திரத்திற்காக எந்த அளவிற்கும் ரிஸ்க் எடுத்து நடிக்கக் கூடியவர்.
கடந்த 2021ம் ஆண்டு வெளிவந்த சார்பட்டா பரம்பரை படத்திற்காக அவர் உடலை ஏற்றி ஒரு குத்துச்சண்டை வீரராகவே மாறி இருந்தார்.
புதிய வீடியோ
இந்த நிலையில் ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்துவரும் நிலையில் விளையாட்டு கதையம்சம் கொண்ட இந்த படத்திற்காக வேறலெவல் வொர்க் அவுட் செய்து உடலை பிட்டாக வைத்திருக்கிறார்.
கடுமையான வொர்க் அவுட் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் வெளியிட அதைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக், சரத்குமார், அனகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதோ நடிகர் ஆர்யாவின் வொர்க் அவுட் வீடியோ,

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
