சினிமா, சொந்த தொழில் என கலக்கும் நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு- முழு விவரம்

By Yathrika Dec 13, 2023 08:30 AM GMT
Report

நடிகர் ஆர்யா

தமிழில் 2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.

இப்படம் நல்ல வரவேற்பு கொடுத்தது, இதனால் நடிகர் ஆர்யாவின் சினிமா பயணம் உள்ளம் கேட்குமே, கலாபக் காதலன், பட்டியல், ஓரம் போ, நான் கடவுள், அவன் இவன், மதராசப்பட்டினம், சார்பட்டா பரம்பரை, டெடி என நிறைய வித்தியாசமான படங்களாக அமைந்தது.

பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ள போட்டியாளர்- வீடியோவுடன் இதோ, இவரா?

பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ள போட்டியாளர்- வீடியோவுடன் இதோ, இவரா?

அடுத்து சார்பட்டா பரம்பரை 2ம் பாகம், மிஸ்டர் எக்ஸ், சைந்தவ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்களில் நடிப்பதை தாண்டி தயாரிப்பு நிறுவனம், சொந்த உணவகம் என தொழில்களையும் கவனித்து வருகிறார்.

சினிமா, சொந்த தொழில் என கலக்கும் நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு- முழு விவரம் | Actor Arya Salary And Net Worth Details

சொத்து மதிப்பு

படத்துக்கு படம் ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு ரூ. 80 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ள நடிகர் ஆர்யாவிற்கு கடந்த 2019ம் ஆண்டு நடிகை சயீஷாவுடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஆரியானா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.

சினிமா, சொந்த தொழில் என கலக்கும் நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு- முழு விவரம் | Actor Arya Salary And Net Worth Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US