Kamal Sir Asst-னு தெரிஞ்சாப்றம் தான் Ok சொன்னேன் - Ashok Selvan Exclusive

By Yathrika Dec 09, 2023 05:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் அண்மையில் சில இளம் நடிகர்களின் திருமணங்கள் நடந்தன. அதில் ஒரு ஜோடி தான் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன்.

திருமணம் மொத்தமும் தமிழ் முறைப்படி அழகாக நடந்தது.

இவர்களின் திருமணத்திற்கு பின அசோக் செல்வனை பார்த்து சிலர் உங்களுக்கு வேறு பெண் கிடைக்கவில்லையா என கமெண்ட் செய்தனர், அதற்கு அவர் தக்க பதிலடி கொடுத்து தனது மனைவிக்காக பேசியிருந்தார். 

தற்போது அவர் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்காக ஒரு பேட்டி கொடுத்துள்ளார். இதோ, 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US