நடிகர் அதர்வாவிற்கு காதல் தோல்வியா.. முதல் முறையாக அவரே கூறிய தகவல்
By Kathick
அதர்வா
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படும் நடிகர்களில் ஒருவர் அதர்வா.
இவர் நடிப்பில் நேற்று பட்டத்து அரசன் திரைப்படம் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வருகிறது.
இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அண்மையில் தனது ரசிகர்கள் அனைவரையும் சந்தித்து பேசிய அதர்வா பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
காதல் தோல்வியா
அப்போது ரசிகர் ஒருவர் அதர்வாவிடம் உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அதர்வா ' கண்டிப்பாக காதல் அனுபவங்கள் எனக்கு இருக்கு. ஆனால், அதெல்லாம் அனைவரின் வாழ்க்கையிலும் வருவதுபோல் சகஜமான ஒன்று தான். பெரிய அனுபவங்கள் எதுவும் இதுவரை எனக்கு இல்லை ' என்று கூறியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US